இல்லம் | உரு | தொழில்நுட்பம் | விவரம்      


 

தொழில்நுட்ப சிறப்பு அம்சங்கள்

 

எதிரொலி படைப்பின் மூலக் காரணம், ஒரு முழு நுண்ணொலி வருடியின் திறனை ஒரு சிறிய புத்தகத்தின் அளவிலான ஒரு பெட்டியில் பொருத்திய சாதனை, கணினியின் பலத்தை லாபகரமாக உபயோகித்தல், "வின்டோஸ் எக்ஸ் பி" இன் மேல் சவாரி செய்தல் பொன்றவையே. மேலும் கீழ்கண்ட சாதனைகள் எதிரொலியில் அடங்கும்:

எதிரொலி கணினி மென்பொருள், வன்பொருள் மற்றும் மருத்துவத் துறையின் பல உயர்தர தொழில் நுணுக்கங்களால் இயற்றப்பட்ட ஒரு படைப்பு.

 

Copyright © 2005 Surabi Biotech, Creative Copyright © 2005 AnuSiSoft, Tel: +91-422-2270484