இல்லம் | உரு | தொழில்நுட்பம் | விவரம்      


விவரப் பட்டியல்

கருவி அமைப்பு

  • வருடி
  • ஊர்தி
  • மடிக்கணினி

கருவி அலவு

  • வருடி: 300x250x32 மி.மீ (14.1” மடிக்கணினிக்கு ஒரு மடி)
  • ஊர்தி: 700மிமீ (அகலம்) x 750மிமீ (நீலம்) x 1150 மிமீ (உயரம்)

கருவியின் கனம்

  • வருடி: 2.6கிலோ
  • ஊர்தி: ~50கிலோ

மினசார அளவு

  • ஊர்தி அமைப்பு:
    220 வோல்ட் ஏ.சி.
  • கையில் ஆட்கொள்ளும் அமைப்பு:
    சுவர் மின்சாரம்:
    100-240 வோல்ட் ஏ.சி.

காட்சிப் படிமம்

  • ஊர்தி அமைப்பு: 17” 1024x768 'வி.ஜி.ஏ' தரம்
  • கையில் ஆட்கொள்ளும் அமைப்பு: 14.1” மடிக்கணினி மூலம்

உருவத் தரங்கள்

  • பி–256 சாம்பல் நிறங்கள், 4 போகஸ் ...
  • பி/எம் தரம் – 8 வெக்டார் ஒரு நொடிக்கு
  • கூரலை – 8 sவெக்டார் ஒரு நொடிக்கு
  • வர்ண டாப்லர் – 'பி.ஆர்.எப்' 1 கிலோ ஹெர்ட்ஸ் முதல் 4 கிலோ ஹெர்ட்ஸ் வரை.

உருக் கிடங்கு

  • அனைத்து சோதனைக் குறிப்புகளும்.
  • வருடி இயங்காதபொழுது அலவெடுத்தல் சாத்தியமே

சினி

  • 64 சட்டங்கள் பி, 32 கட்டங்கள் டாபலர் தரத்தில்
  • ஒவ்வொரு சன்னலும் அதற்கேத்த சினி உடைத்து

விசைப் பலகை

  • ஊர்தி அமைப்பு: கணினியின் விசைப்பலகை, வருடி விசைப்பலகை, 20 விசைகள், 2 திருப்பிகள், 6 "டி.ஜி.சி', 15 மி.மீ. தடப் பந்து
  • கையில் ஆட்கொள்ளும் அமைப்பு: கணினியின் விசைப்பலகை, வருடி விசைப்பலகை, 18 விசைகள், 2 திருப்பிகள், 2" தடப் பந்து.

 

Copyright © 2005 Surabi Biotech, Creative Copyright © 2005 AnuSiSoft, Tel: +91-422-2270484